25 மார்., 2013

நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்நிறம்


தோலில் பார்க்காதவரையில் 
எல்லோர்க்கும் ப்ரியமே!


மனம்


சிலருக்கு
 முகம் பார்க்கும் கண்ணாடியாய் 
சிலருக்கு 
ஊடுருவும் கண்ணாடியாய்!இதயம்


இருக்கிறதா என்றாய் 
இருந்தது என்றேன்!


அரங்கேற்றம்


உன்னிடம் பேச வேண்டியதை 
நன்கு ஒத்திகை பார்க்கிறேன்
ஆனால் அரங்கேற்றம் 
வேறு விதமாகத்தான் நடக்கிறது!படங்கள்-கூகுள் தேடலில்.......


24 ஜன., 2013

ஹைக்கூ

சூரியன் கிழக்கே - ஆனால்
சூரியகாந்தி முகமோ மேற்கே..
சாலையால் அழகிய பெண் ஒருத்தி...
இவன்
அவளுக்கு உரியவன்...
S.Prabaharan(prabhu)